சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 440 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 64 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 8,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.66,400க்கும், ஒரு கிராம் ரூ.8,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.560 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1440 தங்கம் விலை உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.