ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸை அவரின் அடிப்படை விலையான ரூ.75 லட்சத்திற்கே  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.