
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் காரைக்கால் மாவட்டத்திலும் காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று காரைக்கால் மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்துள்ளார்.