நாட்டில் சத்து குறைபாட்டை நீக்க செறிவூட்டப்பட்ட அரிசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அரிசிக்கு முன்னதாக 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைத்துள்ளனர்.

அதாவது இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பொருட்கள் மீதான வரி குறைக்கப்படும் நிலையில் பல்வேறு பொருட்களுக்கு வரி அதிகமாக்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே அரிசி விலை ஒரு மூட்டைக்கு 1600 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால் தற்போது ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதால் விலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.