பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண்ணன்,  திருவேங்கடம் 11உள்ளிட்ட  பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.