அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கம்பம் நகர துணை செயலாளர் சாதிக்ராஜா கட்சியின் அடிப்படை உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து, தேனி தொகுதியில் டிடிவி களமிறங்குகிறார். அவர் இன்று தனது பிரசாரத்தை தொடங்கிய நிலையில், பதவியை ராஜினாமா செய்வதாக தேனி மாவட்டம் முழுவதும் சாதிக்ராஜா போஸ்டர்களை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
BREAKING: அமமுகவில் இருந்து விலகல்… எதிர்பாராத டிவிஸ்ட்…!!!
Related Posts
BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read moreBREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…. திடீர் திருப்பம்…!!
அட்சய திரிதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை…
Read more