அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். குடியரசுத் தின விழாவில் பிரச்னைக்குரிய இடங்களில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும்; எந்த புகாருமின்றி அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா இணக்கமாக நடைபெறும். அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.