திருமகன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதே நேரத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவுடன் கலந்து ஆலோசிக்காமல் பாஜக தனித்து (கருப்பு முருகானந்தம் வேட்பாளர்) போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளது.
BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி….. பாஜக தனித்து போட்டியா?…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!
Related Posts
செம மாஸ்…! தளபதினா சும்மாவா…! கலைஞர்களுடன் மேளத்தை அடித்து நடனமாடிய விஜய்… இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த விழாவினை…
Read moreஅம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா…! தவெகவினர் 700 பேருக்கு அனுமதி…!!!

Read more