நெல்லை மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து அப்துல் வகாப் விடுவிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக கழக பொறுப்பாளராக டிபிஎம் மைதீன் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல மதுரை மிசா பாண்டியன் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.