டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதை தொடர்ந்து சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டப்பிரிவு 19 இன் படி கைது செய்யப்பட்டது தவறு என்ற வாதம் குறித்து விரிவான அமர்வு விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை செய்துள்ளார். மதுபான கொள்கை தொடர்பான நிதியை தேர்தலுக்கு பயன்படுத்திய புகார் குறித்து விரிவான அமர்வை விசாரிக்கும் எனவும் நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
BREAKING: கெஜ்ரிவால் கைதை விரிவான அமர்வு விசாரிக்க நீதிபதி பரிந்துரை…!!
Related Posts
#JUSTIN: கவரப்பேட்டையில் “சிக்னல் கோளாறு” காரணமாக ரயில் விபத்து..!!
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே மைசூர்-தர்பங்கா ‘பாக்மதி எக்ஸ்பிரஸ்’ ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் கடும் விபத்து ஏற்பட்டுள்ளது. இது இரவு 8.27 மணியளவில் நடந்தது, ரயில் வேகமாக சரக்கு ரயிலின் பின்புறத்தில் மோதியதால் 2 பெட்டிகள் மேல்…
Read moreBreaking: தமிழகத்தில் காலையிலேயே பரபரப்பு… பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டு கொலை….!!!
வடசென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது கொலை முயற்சி உட்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது அவர்களை தாக்க முயற்சி செய்துள்ளார். இதனால் போலீசார் தற்காப்புக்காக…
Read more