ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என அதன் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை, எந்த கட்சிக்கும் யாருக்கும் ச.ம.கவின் ஆதரவு கிடையாது என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.. முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போது சரத்குமார் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை, நாங்கள் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.