நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் Graduate Executive Trainee பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Neyveli Lignite Corporation India Limited

காலி பணியிடங்கள்: 295

பதவி பெயர்: Graduate Executive Trainee

கல்வித் தகுதி: பொறியியல் பட்டப்படிப்பு

சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.1,60,000

வேலைக்கு விண்ணப்பிக்க: https://www.nlcindia.in/new_website/careers/CAREER.htm

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2023