பாஸ்டர் ஆப்  இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஒன்றிய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 1 ஆம் தேதி வரை தபால் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி: Assistant Research Officer

கல்வித்தகுதி: B.Pharm, BE, B.Tech, M.Sc

மேலும் நேர்காணலில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் நீலகிரியில் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

சம்பளம்: மாதம் ரூ.1,42,400 வரை .