IBPS நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை:  DGM, Professor, Data Analyst

காலிப்பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள்.

கல்வித்தகுதி: டிகிரி, BE, ME

சம்பளம்: ரூ. 87,675- முதல் ரூ.3,02,169

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு செய்யப்படும் முறை:  Presentation, Group Exercises, Online Examination, Shortlisting மற்றும் நேர்காணல்

கடைசி தேதி: 21.04.2025

Download Notification PDF 1

Download Notification PDF 2