மேஷம் ராசி அன்பர்களே..!
பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது நல்லது.

பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரிக்கும்.

செலவினை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வருமானம் சீராக இருக்கும். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். முன்கோபத்தை தவிர்த்துவிடுங்கள். இறைவனின் அருள் எப்போதும் இருக்கும். குடும்பத்தாருடன் சுமுகமான உறவை மேற்கொள்ள வேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாக்குறுதிகளில் ஏதும் கொடுக்க வேண்டாம். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு காரியத்திலும் தீர ஆராய்ந்து ஈடுபடவேண்டும். காதலில் உள்ளவர்கள் பொறுமையை பேணவேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.