
கடற்படையில் காலியாக உள்ள 1,365 பணியிடங்களுக்கு அக்னிவீர் திட்டத்தின் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் கொண்ட திருமணமாகாத ஆண், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ.30,000- 40,000 வரை.
தகுதி: +2.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.550
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 15.
கூடுதல் தகவலுக்கு joinindiannavy என்ற இணையதளத்தை காணலாம்.