இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 304 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. AFCAT 02/2024 பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு (physics and maths)

வயது: 20 – 24

சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 28

விண்ணப்ப கட்டணம்: ரூ.550+GST

 

மேலும் கூறுதல் விவரங்கள் அறிய https://afcat.cdac.in/AFCAT/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.