தென் கிழக்கு ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள 1202 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: assistant loco pilot, trains manager
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு, ITI, Diploma, Degree
வயது: 18 – 42
சம்பளம்: ரூ.20,200
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 12

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://appr-recruit.co.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.