
இந்தியா முழுவதும் AIIMS நிறுவனத்தில் காலியாக உள்ள 3,036 குரூப் பி மற்றும் குரூப் சி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கல்வி தகுதி: Degree, MBA, PG Diploma
வயது: அதிகபட்சம் 35
விண்ணப்ப கட்டணம்: sc,st, EWS- க்கு ரூ.2400, மற்ற பிரிவினருக்கு 3000 ரூபாய்
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 1
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://creaiims.aiimsexams.ac.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.