நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 8000 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர் சேவை / விற்பனை பிரிவுகளில் கிளார்க் / ஜூனியர் அசோசியேட் பணிகளுக்கு 8283 காலியிடங்கள் உள்ளன. இதில் ஜூனியர் அசோசியேட் பணிக்கு விண்ணபிக்க ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பை முடித்திருந்தால் போதும்.

வயது வரம்பு – 20 முதல் 28 வயதுக்குள்

கல்வி தகுதி – பட்டப்படிப்பு

சம்பளம் – ரூ.17,900 முதல் ரூ.47,920 வரை

தேர்வு முறை – முதல்நிலை தேர்வு மற்றும் பிரதான தேர்வு இரண்டுமே ஆன்லைனிலேயே நடைபெறும்

விண்ணப்பிக்க கடைசி நாள் – 7-12-2023

மேலும் விவரங்களுக்கு – https://bank.sbi/web/careers/current-openings