தமிழ்நாட்டில் உள்ள வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) காலியாக உள்ள 487 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு (Scale I, II, III) வெளியாகியுள்ளது. பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: அலுவலக உதவியாளர்

கல்வி தகுதி: 10, +2, Degree.

வயது வரம்பு: 18-42.

சம்பள வரம்பு: ₹25,000 – ₹80,000/-.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 27.

மேலும் தகவல்களுக்கு IBPS இந்த முகவரியை கிளிக் செய்யவும்