
ஐஐடி மெட்ராஸ் சார்பில் நடத்தப்படும் joint entrance test for masters தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 25 அதாவது இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ள மாணவர்கள் https://jam.iitm.ac.in/Applicationprocess.php என்ற இணையதளத்தில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். அடுத்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.