நடிகர் அஜித்தின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. இதனால், அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். அவரது நடிப்பில் உருவாக உள்ள 62வது படத்தின் தலைப்பை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் தலைப்பு ‘விடாமுயற்சி’. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
#AK62 அதிகாரப்பூர்வ தலைப்பு சற்றுமுன் வெளியானது….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!
Related Posts
வயதான இயக்குனரை 2-வது திருமணம் செய்த பிரபல நடிகை… போட்டோவை பார்த்து ஷாக்கான நெடிசன்கள்…!!
பிரபல மலையாள நடிகை திவ்யா ஸ்ரீதர் கண்டக்டர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு திருமணம் ஆகி தேவானந்த் என்ற மகனும், மாயா என்ற மகளும் உள்ளனர். கடந்த 2019-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக திவ்யா ஸ்ரீதர் தனது கணவரை…
Read moreபரியேறும் படத்தில் நடித்த பிரபல “கருப்பி” நாய் உயிரிழப்பு… ரசிகர்கள் இரங்கல்..!!
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ். இவர் தன் படங்களில் விலங்குகளை நெருக்கமாக காட்சிப்படுத்துவார். அந்த வகையில் பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி என்ற நாய் மிகவும் பிரபலமாக இருந்தது. இதேப் போன்று கர்ணன் திரைப்படத்தில் கழுதையையும், மாமன்னன்…
Read more