இப்போது Airtel நிறுவனம் ரூ.499 மதிப்புள்ள போஸ்ட்பெய்டு திட்டத்தின் வாயிலாக ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது. Airtel-ன் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 75 gp டேட்டா, தினசரி 100 sms மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. இத்திட்டத்துடன் கூடுதலாக பயனர்களுக்கு அமேசான் பிரைம் தொகுப்பும் வழங்கப்படுகிறது.

எனினும் அமேசான் பிரைம் 6 மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அதோடு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவின் தொகுப்பு 1 ஆண்டுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர மொபைல் பாதுகாப்பு, எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக் மற்றும் விங்க் மியூசிக் பிரீமியம் உள்ளிட்ட கூடுதல் நன்மைகளும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.