Aeronautical Development Agency ஆனது Ministry of Defence-ன் கீழ் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Assistant பணிக்கென காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் – Aeronautical Development Agency

பணியின் பெயர் – Project Assistant

பணியிடங்கள் – 100

விண்ணப்பிக்க கடைசி தேதி – 14.09.2023

ADA தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது