கர்நாடக மாநிலத்தில் அகும்பேயில் ஒரு அடுக்கு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் படுக்கையறையில் அலமாரிக்குள் விஷமுள்ள ராஜ நாகம் ஒன்று பதுங்கி இருந்தது. அந்த பாம்பு ஒரு பெட்டிக்குள் இருந்த நிலையில் சுமார் 9 அடி நீளம் இருந்தது.

அது விஷமுள்ள கொடிய ராஜநாகம் என்பதால் உடனடியாக குடும்பத்தினர் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நிலையில் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு லாவகமாக பாம்பை பிடித்தனர். மேலும் இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Ajay Giri (@ajay_v_giri)