வருகிற மார்ச் 9-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 2023 -2024 ஆம் ஆண்டு ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் தமிழக பட்ஜெட் தொடர் தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 9-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்… வெளியான தகவல்…!!!!!
Related Posts
வயசுக்கு தகுந்த புத்தி இல்ல! மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை தூக்கிய மகளிர் போலீஸ்…!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் குடும்ப உறவுகளையே கொச்சைப்படுத்தும் வகையில், தனது சொந்த மருமகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து…
Read more“மக்களுக்கு அட்வைஸா!.. முதல்ல உங்க கட்சி ஆளுகளுக்கு சொல்லுங்க!”… தவெக நிர்வாகியின் அநாகரிக செயலால் கொதித்தெழுந்த கனிமொழி.. தமிழக அரசியலில் வெடித்த புதிய மோதல்..!!
சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மிகக் காரசாரமாகக் கருத்து தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற…
Read more