
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 807 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Tamilnadu State Transport Corporation Limited
பதவி பெயர்: Driver and Conductor
கல்வித்தகுதி: 8th/ 10th
சம்பளம்: ரூ.17,700 – ரூ.56,200
வயதுவரம்பு: 24 – 40 Years
கடைசி தேதி: பிப்ரவரி
கூடுதல் விவரம் அறிய:
www.tnstc.in