புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுந்தரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சித்திரைவேல், கார்த்திக், வெள்ளைசாமி, செந்தில்குமார் ஆகிய 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அவர்களிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணம், சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்….. 4 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“என்னை விட்ருங்க…” வாலிபரை அழைத்து சென்ற உறவினர்கள்…. திட்டம் போட்டு தீர்த்து கட்டிய கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில், முன்விரோதம் காரணமாக 25 வயதான இளைஞர் ஒருவரை அவரது உறவினர்கள் இருவர் தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (25). அதே கிராமத்தைச் சேர்ந்த…
Read more“ரூ.10 லட்சத்துக்கு பதில் 1.5 லட்சம்….” சித்த மருத்துவரை கடத்தி சென்ற 5 பேர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!
தஞ்சாவூரில் மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த இலக்கியன் (29), தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பகுதியில் ஆயுர்வேத கிளினிக் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டைப் புதுப்பிக்க ரூ.92 லட்சம் கடன் பெற, விஜய் ஆனந்த் (39) என்பவர் உதவியாக இருந்தார். இதற்காக…
Read more