சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,335-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.80 குறைந்து ரூ.74.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை திடீர் சரிவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
“3 ரூபாய் டாக்டர் டூ பவர் சென்டர்!”… சொன்ன தன் கொள்கையைக் கடைசி வரை காப்பாற்றிய தலைவர்… 37 வருச அரசியலுக்கு ஃபுல்ஸ்டாப் வச்ச ராமதாஸ் பெருமைமிகு வரலாறு..!!!
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய ஆளுமையாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் தனது 88 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள நிலையில், தீவிர அரசியலில் இருந்து தான் முழுமையாக ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி…
Read more“தவெகவுக்கு அதிரடி ஆப்பு” திமுகவில் இணைந்த நிர்வாகிகள்…. சூடாகும் அரசியல் களம்….!!
திமுக முன்னாள் அமைச்சரும், ஆவடி மத்திய மாவட்டச் செயலாளருமான சா.மு.நாசர் முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தாய் கழகமான திமுகவில் அதிகாரப்பூர்வமாகத் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களது வருகை ஆவடி பகுதியில் திமுகவின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில்…
Read more