இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு 5ஜி நெட்வொர்க் சேவை தொடங்கப்பட்டது. எனினும் அரசு நிறுவனமான BSNL 4ஜி நெட்வொர்க்கை வெளியிடும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. விரைவில் BSNL 4ஜி வெளியாகும் என பலமுறை தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் BSNL 4ஜி வெளியீடு மேலும் தாமதமாகவும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு கால கட்டத்தில் BSNL 4ஜி சேவை வெளியாகும் என கூறப்படுகிறது.
பி.எஸ்.என்.எல் 4ஜி வெளியீடு தாமதம்…? வெளியான முக்கிய தகவல்…!!
Related Posts
18 மாதமா YouTube-க்கு வரணும்னு நினைச்சாரு… கடைசியில் முதல் வீடியோ எடுத்தபோது ₹1.5 லட்சம் செலவு…! இவ்வளவு பணம் போட்டு வீடியோ எடுத்தது ஏன் தெரியுமா…?
YouTube-ல் வீடியோ வெளியிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தும், அதை செயல்படுத்தாமல் 18 மாதங்கள் தள்ளிப்போட்ட ஒரு நிறுவனரின் கதை தற்போது கவனம் பெற்றுள்ளது. நீண்ட காலம் யோசித்த பிறகு, இனி தாமதிக்கக் கூடாது என்று முடிவு செய்து தனது முதல்…
Read moreஅஞ்சலியை அங்கேதான் பார்த்தேன்….!’ கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் கல்லூரி வாழ்க்கை பற்றிய இந்த நினைவுகள் சுவாரஸ்யம்…!
கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, தான் படித்த இந்திய தொழில்நுட்பக் கழகம் காரக்பூர் நிறுவனத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு காணொலி செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தனது கல்லூரி நாட்களில் நடந்த…
Read more