பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை கடந்த நவம்பர் மாதம் பிசிசிஐ கூண்டோடு கலைத்த நிலையில், மீண்டும் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட் தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலீல் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
JUSTIN: பிசிசிஐ தேர்வு குழு தலைவராக மீண்டும் சேத்தன் ஷர்மா நியமனம்…!!!!
Related Posts
IPL 2024 தொடரிலிருந்து வெளியேறிய அணி…. ரசிகர்கள் வருத்தம்….!!!
ஐபிஎல் தொடரில் பிளே ஆப் ரேஸிலிருந்து குஜராத் அணி வெளியேறியுள்ளது. 63வது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் கனமழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.…
Read moreபாஜக மூத்த தலைவர் காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுசில் குமார் மோடி (72) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 205 முதல் 2013 ஆம் ஆண்டு…
Read more