தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, தமிழக எல்லையில் புதிய அணை ஒன்றைக் கட்டுவதற்கான தளம் தேர்வு செய்தல், வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளைத் தமிழக அரசே முன்னெடுத்துச் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பணிகளுக்கான முழுச் செலவையும் கேரள அரசே ஏற்கும் என்றும் அம்மாநிலத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“>

 

நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்தப் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.