பணம் கொடுக்க முடியாது என்றால் ஏன் ரைடு புக் செய்கிறீர்கள் என்று ஒரு ஓட்டுநர் கேட்க, அதற்குப் பதிலாக அந்தப் பெண் பயணியோ பணம் கொடுக்காமல் வீட்டிற்குச் செல்ல முயன்றதுடன், ஓட்டுநரிடம் மிகவும் அநாகரிகமாகவும் கடுமையாகவும் நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உழைக்கும் ஏழையின் பணத்தை ஏமாற்றி மோசடி செய்வதில் அந்தப் பெண்ணுக்குச் சிறிதும் கூச்சம் இல்லை என்பது, அந்த ஓட்டுநரின் ஆதங்கத்திலும், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்தச் சம்பவத்திலும் தெளிவாகத் தெரிகிறது.

“>

 

ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் புரிந்துகொள்ளாமல், இதுபோன்ற பொறுப்பற்ற மற்றும் ஆணவத்துடன் நடந்துகொள்ளும் பயணிகளின் செயல் சமூகத்தில் பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.