நெருக்கடி மிகுந்த இந்திய ரயில் ஒன்றில், சீட்டில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் அராஜகமான முறையில் சில்மிஷம் செய்த நெஞ்சை உலுக்கும் கொடூர வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி உலகளவில் மாபெரும் விவாதப் புயலையும் நெட்டிசன்களின் மெகா கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதது.
பொதுப் போக்குவரத்துகளில் பெண்களுக்குப் பாதுகாப்பு எந்த அளவிற்கு அக்மார்க் மோசமாகக் கேள்விக்குறியாகியுள்ளது என்பதை இந்த வீடியோ படம் பிடித்துக் காட்டியுள்ளது.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு எந்தவித பயமும் இல்லாமல் அந்த நபர் செய்த இந்த முரட்டுத்தனமான அசிங்கமான செயல், சக பயணிகளால் ரகசியமாகத் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு தற்பொழுது எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் நெட்டிசன்களின் கடுமையான கண்டனங்களுடன் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோன்ற குற்றவாளிகளை ரயில்வே போலீசார் உடனடியாகக் கண்டறிந்து குண்டுகட்டாகத் தூக்கி அதிரடி ஆக்ஷன் எடுக்க வேண்டும் என சோசியல் மீடியாவில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
