இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான ஆட்டத்தைக் கண்டு வியந்து பாராட்டியுள்ளார்.

வெறும் 15 வயதில் இவ்வளவு முதிர்ச்சியான மற்றும் அதிரடியான இன்னிங்ஸை விளையாடுவது அனைவராலும் முடியாது என்றும், வைபவ் மற்ற வீரர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர் என்றும் யுவராஜ் சிங் புகழ்ந்துள்ளார்.

“>

 

எதிர்காலத்தில் வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் உலகில் பல சாதனைகளைப் படைப்பார் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் யுவராஜ் தெரிவித்துள்ள இந்த செய்தி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.