சிறுவன் ஒருவன் ஆடு ஒன்றை மீண்டும் மீண்டும் துன்புறுத்துவதும், அதை அந்த ஆடு சகித்துக்கொள்வது போலவும் காட்சிகள் தொடங்குகின்றன.
ஆனால், சிறுவனின் தொல்லை எல்லை மீறவே, பொறுமையிழந்த அந்த ஆடு திடீரெனத் திரும்பித் தாக்கியுள்ளது. ஆட்டின் இந்த எதிர்பாராத பதிலடியால் சிறுவன் நிலைதடுமாறி கீழே விழுந்து அலறியுள்ளான்.
View this post on Instagram
இத்தகைய கொடூரமான செயலில் ஈடுபடும் குழந்தைகளுக்கு, விலங்குகளும் பதிலடி கொடுக்கும் என்பதை இந்த வீடியோ உணர்த்துவதுடன், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
