நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவரது 7 மாத கற்பனை மனைவி சாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார். அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கும் முன்பு ரகசியமாக கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்ட இவர்களின் புகைப்படத்தை ஜாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பகிர்ந்து இருந்தார்.
அப்போது அவர் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து தற்போது மாதம்பட்டி ரங்கராஜ், தன்னையும் தன் குடும்பத்தையும் ஏமாற்றி விட்டதாக கூறி ஜாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
