பிரான்சில் தீயணைப்புத் துறைக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று, பெரிய பக்கெட்டில் தண்ணீர் நிரப்பும் பணிக்காக சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் விழுந்து முழுமையாக நொறுங்கியது. இந்த திடீர் விபத்து அப்பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ஹெலிகாப்டரில் இருந்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்றும், அவர்களுக்கு எந்தவிதமான பெரிய காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடருகிறது.
NEW: Helicopter crashes into a lake while trying to scoop up water to fight a forest fire in France.
The pilot was seen dropping too quickly to fill the bucket, with the chopper’s tail submerging into the water.
According to local authorities, the two men in the helicopter… pic.twitter.com/Y3piXiV4Ha
— Collin Rugg (@CollinRugg) August 25, 2025
“>
