இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Global informers (@global_informers_official)

அதாவது அந்த வீடியோவில் ஒரு பரபரப்பான சாலையில் ஒரு பசுமாடு ஒன்று நடந்து செல்கிறது. அதன் அருகில் ஒருவர் நடந்து செல்கிறார். இதை அடுத்து சாலையில் வாகனங்கள் செல்கிறது. இந்நிலையில் சாலையில் செல்லும் வாகனங்கள் ஹாரன் அடித்ததால் மிரண்டு போன மாடு அருகில் சென்று கொண்டிருந்த நபர் மீது பாய்ந்தது.

இதில் அவர் நிலை தடுமாறி சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் விழுந்தார். இந்த விபத்தில் அவர் நூலிலையில் உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.