திமுக கட்சியின் மூத்த தலைவர் ஆர் சுப்பிரமணியன் உடல் நலக்குறைவினால் காலமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் திமுக கோவில்பட்டி நகர மன்ற முன்னாள் தலைவராக இருந்தவர். இவர் ஒரு காலத்தில் திமுகவில் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவராக விளங்கியதோடு திமுக கட்சிக்காக பல விஷயங்களை செய்துள்ளார்.
இவர் நீண்ட காலமாக உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பினால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். மேலும் அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
