ஹாலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் டாம் ட்ரூப். இவருக்கு வயது 97. இவர் பிரபலமான மிஷன் இம்பாசிபிள், ஸ்டார் ட்ரெக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமின்றி மேடை நாடகங்களில் நடிப்பதிலும் மிகவும் ஆர்வமாக இருந்தார்.
இவர் ஏராளமான படங்கள் மற்றும் மேடை நாடகங்களில் நடித்துள்ள என்னுடைய தற்போது இவரது மரணம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவுக்கு தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இங்கல் தெரிவித்து வருகின்றனர்.
