லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா திருப்பதி தேவஸ்தானத்திற்கு 5 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். கோவில் அதிகாரிகள் நன்கொடையை பெற்றுக் கொண்டனர்.

பெருமாளுக்கு பதி ஹஸ்தம், வரத ஹஸ்தம் ஆகியவற்றை சஞ்சய் கோயங்கா வழங்க உள்ளார். ஐபிஎல் விளையாட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன்களிடம் கடுமையாக நடந்து கொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு சஞ்சய் கோயங்கா நன்கு அறியப்பட்டவராக உள்ளார்.