வக்பு சட்ட திருத்தம் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார். பல்வேறு தரப்பினரும் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு அளித்துள்ளது. திமுக துணை பொதுச்செயலாளர் ஆர்.ராசா சார்பில் ரெட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.