அசாம் மாநிலத்தில் உள்ள மனாஸ் தேசிய பூங்கா மிகவும் புகழ்பெற்றது. இந்த நிலையில் மனாஸ் பூங்காவிற்கு சென்ற சுற்றுலா பயணிகள் 2 வாகனங்களில் பயணித்தபடி வனவிலங்குகளை பார்வையிட்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெரிய காண்டாமிருகம் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை வேகமாக துரத்தியது.
அப்போது காண்டாமிருகம் ஒரு வாகனம் மீது மோதி அதனை கவிழ்க்க முயற்சி செய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அலறி சத்தம் போட்டனர். ஒரு சிலர் அந்த காட்சியை மொபைல் போனில் பதிவு செய்து சோசியல் மீடியாவில் பதிவிட்டனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த நொடிஷன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Terrified tourists scream hysterically as pissed off rhino chases safari car and tries to flip it
Close call took place during drive through India’s Manas National Park pic.twitter.com/n3vMI6v0TB
— RT (@RT_com) March 24, 2025
