இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலி பணியிடங்கள்: 48

பணி: உதவியாளர்.

காலி பணியிடங்கள்: 34

சம்பளம்: 9,300-34,300

தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பதோடு ஆறு வருடம் பணி அனுபவம்.

பணி: தீயணைப்பு வீரர்

காலி பணியிடங்கள்: 14

சம்பளம்: 5,200-20,2000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஃபயர் ஃபைட்டிங் அப்ளையன்ஸ்-இல் ஒரு பணி அனுபவம் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் .

அஞ்சல் முகவரி: Directorate of EP, CP, A & R (for SCSO(CP)), Coast Guard Head Quarters, National Stadium Complex, New Delhi – 110 001

கடைசி தேதி:18.02.2025