சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் மனைவியுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல என கூறியுள்ளது. மேலும் 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் இயற்கைக்கு மாறாக எந்த வகையில் உடலுறவு வைத்தாலும் அது பலாத்காரம் ஆகாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

சதீஷ்கரை சேர்ந்த ஒரு பெண் கணவரின் இயற்கைக்கு மாறான உடலுறவின் போது மரணம் அடைந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறிய இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.