நேபாளத்தில் லபுசேலிருந்து 93 கிலோ மீட்டர் தூரத்தில் காலை 6 35 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது இந்த நிலையில் 7.1 டாக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நேபாளம்-திபெத் எல்லையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.