அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன்(78) காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் டிசி நகரின் மெட்ஸ்டார் மருத்துவமனையில் பில் கிளின்டன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

சமீபத்தில் அவர் வீகன் டயட் முறைக்கு மாறியதால் அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்று பில் கிளிட்டனின் செயலாளர் கூறியுள்ளார். பில் கிளின்டன் 1993-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரைவில் அமெரிக்காவின் அதிபராக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.