சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். வருகிற 2025 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறது. குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் மட்டுமே நடந்தது இது முதல் முறை அல்ல என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.